சென்னை:'அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு, இன்று முதல் இணையதளத்தில் பதிவு செய்யலாம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. 87,000 இடங்களில் 75,000 இடங்கள் நிரம்பிய நிலையில் தொடர்ந்து மாணவர் சேர்க்கையானது நேரடியாக நடைபெற்று வருகிறது.
முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப தேதி:
STARTING DATE: 10/10/2020
CERTIFICATE UPLOAD: 15/10/2020
LAST DATE: 20/10/2020
கட்டணம்:
- GENERAL RS.60
- SC & ST RS.2
இணையதளம்:
https://tngasapg.in/
TOLL FREE:
இது தொடர்பான கூடுதல் விபரங்கள், எந்த கல்லுாரியில் என்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விபரம், இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.இணையதளத்தில் பதிவு செய்வதில், ஏதேனும் சிரமம் இருந்தால், மாணவர்கள், 044 -- 2235 1014, 2235 1015, 2827 6791 ஆகிய தொலைபேசி எண்களில், காலை, 10:00 மணியில் இருந்து, மாலை, 6:00 மணி வரை, தொடர்பு கொள்ளலாம்.மேலும், care@tngasapg.org, tndceoffice@gmail.com என்ற, 'இ -- மெயில்' முகவரி வழியாகவும், மாணவர்கள் சந்தேகங்களுக்கு தீர்வு பெறலாம்
0 Comments