வைஸ் பிரின்சிபல் (Vice Principal), PGT (ஆங்கிலம், கணிதம், இயற்பியல்), TGT (சமூக அறிவியல்), PRT (கணினி அறிவியல்), பால்வாடிகா (Balvatika), அட்மின் ஸ்டாப் (Admin Staff), ஆயா (Ayah), பியூன் (Peon), தோட்டம் பராமரிப்பவர் (Gardener) மற்றும் இரவுக்காவலர் (Night Watchman).
காலிப்பணியிடங்கள் :
மொத்தம் 12 வகையான பதவிகளுக்கு பல்வேறு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி : ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதிகள் மாறுபடும். இது குறித்த விரிவான தகுதி விவரங்களை (Eligibility criteria) பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ncsarakkonam.nesnavy.in -ல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு :
பதவிக்கான வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பளம் : பதவிக்கு ஏற்ப ஆரம்ப சம்பளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
Vice Principal - ரூ. 50,000
PGT (English, Maths, Physics) - ரூ. 32,000
TGT (Social Science) - ரூ. 27,000
PRT (Computer Science) - ரூ. 25,000
Balvatika - ரூ. 17,000
Admin Staff - ரூ. 12,000
Ayah, Peon, Gardener, Night Watchman - ரூ. 9,000
தேர்வு செய்யும் முறை:
பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.ncsarakkonam.nesnavy.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் (Supporting documents) recruitment.ncsarakkonam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
NOTIFICATON : CLICK HERE
APPLICATION : CLICK HERE
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10 மே 2026
தொடர்பு எண்: 9488758004
.jpg)
0 Comments