மதுரை மாநகர ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2026 👮‍♂️👮‍♀️

Follow Us

மதுரை மாநகர ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2026 👮‍♂️👮‍♀️

மதுரை மாநகர ஊர்க்காவல் படைக்கு பிப்ரவரி 27-ம் தேதி ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது!




முக்கிய விவரங்கள்:

தேர்வு நாள்: பிப்ரவரி 27

இடம்: மாநகர ஆயுதப்படை மைதானம், மதுரை.

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி.

வயது வரம்பு: 20 முதல் 45 வயது வரை.

உயரத் தகுதி:

ஆண்கள்: 165 செ.மீ

பெண்கள்: 155 செ.மீ

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் தல்லாகுளம் கோகலே சாலையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பிப். 24 முதல் பிப். 26 இரவு 8 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:

அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

ஆதார் அட்டை (அசல் & நகல்)

முன்னுரிமை: NCC, விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசு/தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

#Madurai #HomeGuard #JobAlert #MaduraiJobs #TamilNaduPolice #WorkFromMadurai

Post a Comment

0 Comments