TNHRCE Recruitment 2025 | Arulmigu Lakshmi Narasimmaswamy Temple Jobs 2025

Follow Us

TNHRCE Recruitment 2025 | Arulmigu Lakshmi Narasimmaswamy Temple Jobs 2025

 இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் கீழ்க்காணும் விவரப்படியான 14 காலிபணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 18.10.2025 தேதியன்று மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் வழியாக வரவேற்கப்படுகிறது






பதவிகள் :

1.இளநிலை உதவியாளர்

2.தமிழ் புலவர்

3.தட்டச்சர்

4,கடைநிலை ஊழியர்

5.காவலர்

6.பரிச்சாரகம்

7. தாளம்/சுருதி

8.உதவி மின்பணியாளர்

காலிப்பணியிடங்கள்  :

                                14 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி :

1.இளநிலை உதவியாளர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


2.தமிழ் புலவர் - தமிழில் B.Lit அல்லது B.A அல்லது M.A அல்லது M.Lit பட்டம் பெற்றிருத்தல்.


3.தட்டச்சர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.


4,கடைநிலை ஊழியர் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


5.காவலர் - தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.


6.பரிச்சாரகம் - தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயிலின் பழக்க, வழக்கபடி நெய் வேத்யம் பிரசாதம் செய்வதற்கும்
பட்டாச்சாரியாருக்கு உதவி செய்வதற்கும் அனுபவம்


7. தாளம்/சுருதி - தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் அசைப் பளிளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


8.உதவி மின்பணியாளர்- அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருத்தல். 2. மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து “H” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

1.இளநிலை உதவியாளர் - 18 to 45 years

2.தமிழ் புலவர் - 18 to 45 years

3.தட்டச்சர் - 18 to 45 years

4,கடைநிலை ஊழியர் - 18 to 45 years

5.காவலர் - 18 to 45 years

6.பரிச்சாரகம் - 18 to 45 years

7. தாளம்/சுருதி - 18 to 45 years

8.உதவி மின்பணியாளர் - 18 to 45 years

சம்பளம் : 

1.இளநிலை உதவியாளர் - RS.9250/-

2.தமிழ் புலவர் - RS.9250/-

3.தட்டச்சர் - RS.9250/-

4,கடைநிலை ஊழியர் - RS.7950/-

5.காவலர் - RS.7950/-

6.பரிச்சாரகம் - RS.7950/-

7. தாளம்/சுருதி - RS.9250/-

8.உதவி மின்பணியாளர் - RS.8300/-

தேர்வு செய்யும் முறை:

Interview
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில்,
சோளிங்கர், இராணிப்பேட்டை மாவட்டம் - 63102. தொலைபேசி எண். 04172-291903

NOTIFICATION-- CLICK HERE

WEBSITE - CLICK HERE


FOLLOW OUR SOCIAL MEDIA PAGES: 

INSTAGRAM JOIN NOW

WHATSAPP CHANNEL - JOIN NOW

TWITTER X - JOIN NOW

TELEGRAM - JOIN NOW





 

Post a Comment

0 Comments