இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க அனைத்து வசதிகளும் எளிமையாக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் வங்கிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த படியே பணத்தை Googlepay, Phonepe உள்ளிட்ட பணபரிமாற்ற செயலிகளில் பணம் அனுப்பும் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்Googlepay, Phonep ஆகியவற்றில் PIN உள்ளிடும் வசதியை நீக்க NPCL முடிவெடுத்துள்ளது. அதற்கு பதிலாக, FINGER PRINTS, FACE RECOGNITION கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் நாளை முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. பணம் அனுப்பும்போது பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

1 Comments
Mothalla konjam ozhunga podunga bro ... kaasu ellathulaiyum sambathikkanum nndra mind ok than but konjam paarunga one time... NPCL illa NPCI
ReplyDelete