இந்திய ராணுவத்தில் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் பிரிவில் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எம்.டி.எஸ்., 37, கிளார்க் 25, ஸ்டெனோகிராபர் 2, ஜூனியர் டெக்னிக்கல் பயிற்றுநர் 2 மொத்தம் 66 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2
வயது: 18-25 (14.11.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: Online
Commandant, 1 EME Centre, Secunderabad (Telangana) Pin - 500 087.
கடைசிநாள்: 14.11.2025
ஆன்லைன் விவரங்களுக்கு: indianarmy.nic.in

0 Comments