நிறுவனம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் திருச்சி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 05.08.2025
கடைசி தேதி 19.08.2025
பதவி: Computer Operator (உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர்)
சம்பளம்: மாதம் Rs.13,240/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான பட்டயக் கல்வி (டிப்ளமோ) பெற்றிருக்க வேண்டும். (10th +12th)
அரசு/ அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.08.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் 05.08.2025 முதல் 19.08.2025 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ/ தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E- 1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி - 620 001.1 தொலைபேசி எண்: 0431-2413055.
மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
0 Comments