Recruitment for the post of Gender Specialist and IT Staff – District Hub for Empowerment of Women – Department of Social Welfare and Women Empowerment, Thoothukudi |
பதவிகள் :
1.Gender Specialist
2. IT Staff
காலிப்பணியிடங்கள் :
02 பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி :
1.Gender Specialist - சமூக அறிவியல், சமூகவியல்/இதர சமூகப்பணிகள் தொடர்பான துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பாலினத்தை மையமாகக் கொண்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்
2. IT Staff - கணிணி / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சாரா தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் மாநில அல்லது மாவட்ட அளவில் தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணங்கள் மற்றும் இணையதள அடிப்படையிலான செயல்பாடுகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
1.Gender Specialist - ரூ.21,000/-
2. IT Staff - ரூ.20,000/-
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பிக்கும் முறை : |
NOTIFICATION-- CLICK HERE
WEBSITE - CLICK HERE
FOLLOW OUR SOCIAL MEDIA PAGES:
INSTAGRAM - JOIN NOW
WHATSAPP CHANNEL - JOIN NOW
TWITTER X - JOIN NOW
TELEGRAM - JOIN NOW
0 Comments