தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று ஜூலை 21-ந் தேதி முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜூலை 27-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 22,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 15 தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. ஹால் டிக்கெட்டுகளை இன்று ஜூலை 21-ந் தேதி முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய https://onlinereg.in/arasubus/
0 Comments