Export Import Bank of India புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 06
* பணியின் பெயர்: Officer - Digital Technology Finacle Core
* கல்வித்தகுதி: B.Sc./B.E./ B. Tech, MCA/ MTech
* வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை
* ஊதிய விவரம்: Rs.14.68 lakh per annum
* விண்ணப்பிக்கும் முறை: Online
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.07.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.eximbankindia.in/Assets/pdf/careers/Advertisement-for-Officer-HRM-OC-DTG-2025-26-03.pdf
0 Comments