NTPC - SAIL Power Company Limited (NSPCL) நிறுவனத்தில்காலியாகஉள்ளஉதவிஅலுவலர் (Assistant Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது . திறமையான இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு ! இந்த வேலைவாய்ப்பு குறித்த கல்வித் தகுதி , சம்பளம் , காலியிடங்கள் எண்ணிக்கை மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .
நிறுவனவிவரம்:
நிறுவனம்: NTPC - SAIL Power Company Limited
வேலைவகை: மத்தியஅரசுவேலை
காலியிடங்கள்: 05
பணியிடம்: இந்தியா
விண்ணப்பிக்கஆரம்பதேதி: 21.04.2025
விண்ணப்பிக்ககடைசிதேதி: 05.05.2025
பணியிடவிவரங்கள்:
பணியின்பெயர்:உதவிஅலுவலர் (சுற்றுச்சூழல்மேலாண்மை) (Assistant Officer - Environment Management)
சம்பளம்: மாதம் ₹30,000 - ₹1,20,000
காலியிடங்கள்: 03
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்டபல்கலைக்கழகம் / நிறுவனத்தில்சுற்றுச்சூழல்துறையில்குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன்பொறியியல்பட்டம்அல்லதுகுறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன்ஏதேனும்ஒருபட்டப்படிப்புடன்சுற்றுச்சூழல்பொறியியல் / சுற்றுச்சூழல்அறிவியல் / சுற்றுச்சூழல்மேலாண்மையில்முழுநேரமுதுகலைப்பட்டம் / முதுகலைடிப்ளமோ / எம்.எஸ்சி / எம்.டெக்பட்டம்பெற்றிருக்கவேண்டும்.
வயதுவரம்பு: 21 வயதுபூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்குமேற்படாதவராகவும்இருக்கவேண்டும்.
பணியின்பெயர்:உதவிஅலுவலர் (பாதுகாப்பு) (Assistant Officer - Safety)
சம்பளம்: மாதம் ₹30,000 - ₹1,20,000
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்டபல்கலைக்கழகம் / நிறுவனத்தில்மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / சிவில் / உற்பத்தி / கெமிக்கல் / கட்டுமான / கருவிஆகியஏதேனும்ஒருதுறையில் 60% மதிப்பெண்களுக்குக்குறையாமல்பொறியியல்பட்டம்பெற்றிருக்கவேண்டும். மேலும்மத்தியதொழிலாளர்நிறுவனம் / பிராந்தியதொழிலாளர்நிறுவனத்திடம்இருந்துதொழில்பாதுகாப்புகுறித்தடிப்ளமோ / அட்வான்ஸ்டிப்ளமோ / முதுகலைடிப்ளமோபெற்றிருக்கவேண்டும்.
வயதுவரம்பு: 21 வயதுபூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்குமேற்படாதவராகவும்இருக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
SC / ST / PwBD / XSM - கட்டணம்இல்லை
Others - ₹300
தேர்வுமுறை:
Online Test (ஆன்லைன்தேர்வு)
Interview (நேர்முகத்தேர்வு)
Document Verification (ஆவணசரிபார்ப்பு)
முக்கியதேதிகள்:
விண்ணப்பிக்கஆரம்பதேதி: 21.04.2025
விண்ணப்பிக்ககடைசிதேதி: 05.05.2025
விண்ணப்பிக்கும்முறை:
விண்ணப்பதாரர்கள்www.nspcl.co.inஎன்றஇணையதளம்மூலம்ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம். அல்லதுகீழேகொடுக்கப்பட்டுள்ளலிங்கைகிளிக்செய்துஆன்லைனில்விண்ணப்பிக்கலாம்.
0 Comments