RITES நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Individual Consultant பணிக்கென காலியாக இருக்கும் 2 பணியிடங்கள் நிரப்ப போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
Individual Consultant பணி-2.
கல்வி தகுதி:
Graduate degree in Engineering / MBA தேர்ச்சி.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 62.
ஊதிய விவரம்:
ரூ.2,20,000/- முதல் ரூ.2,40,000/- வரை மாத ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.04.2025 முதல் 17.04.2025ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
.jpeg)
0 Comments