12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் தமிழக அரசு வேலை. மாதம் ரூ.71,000 வரை சம்பளம்..!!

Follow Us

12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் தமிழக அரசு வேலை. மாதம் ரூ.71,000 வரை சம்பளம்..!!

 TN MRB தமிழ்நாடு மருத்துவ துணைப் பணியில் செயற்கை கைவினைஞர் Prosthetic Craftsman பதவிக்கு தற்காலிக அடிப்படையில் நேரடி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

                                                                                        


இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


நிறுவனம்: மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் .


வகை: தமிழ்நாடு அரசு வேலை


காலியிடங்கள்: 36


கல்வித் தகுதி: பன்னிரண்டாவது தேர்ச்சி


விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் தேதி: 4/4/2025


கடைசி தேதி: 25/04.2025


பதிவியின் பெயர் : Prosthetic Craftsman


காலி பணியிடங்கள்: 36


சம்பளம் 19,500- 71 ,900

வயதுவரம்பு: 18 முதல் 59

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.


Post a Comment

0 Comments