12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! தேர்வு கிடையாது..!! மாதம் ரூ.36,400 சம்பளம்..!! TANUVAS-இல் கொட்டிக் கிடக்கும் வேலை..!!

 தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள 42 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம் : தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS)

காலிப்பணியிடங்கள் : 

Lab Attendant, Project Technical Support-I 

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் 12ஆம் வகுப்பு / B.Sc / DMLT / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ந தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் 40, 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.36,400 ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

நேர்காணல் மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் hodabtmvc@tanuvas.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.04.2025

Post a Comment

0 Comments