பேருந்தில் பயணம் செய்வோருக்கு குட் நியூஸ்..! கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மொபைல் ஆப் அறிமுகம்..!

Follow Us

பேருந்தில் பயணம் செய்வோருக்கு குட் நியூஸ்..! கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மொபைல் ஆப் அறிமுகம்..!

 KCBT மொபைல் செயலி பயணத்தை எளிமையாக்கவும், அணுகுமுறையை மேம்படுத்தவும், பயணியர்களுக்கு தனிப்பட்ட உதவியை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Android மற்றும் iOS தளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய இந்த செயலி, பயணத்தை எளிமையாக்கும் வகையில் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

பேருந்து தகவல்கள் :
TNSTC மற்றும் SETC பேருந்துகளின் நிறுத்தம் விவரங்கள், செல்லும் இடங்கள், நேரம் மற்றும் பயண நேரம் வழங்கப்படுகிறது. MTC பேருந்து எண்கள், பாதைகள் மற்றும் நிறுத்தங்கள் தொடர்பான தகவல்களையும் வழங்குகிறது.

நிறுத்துமிடம் குறித்த தகவல்கள் :

TNSTC மற்றும் SETC பேருந்துகளுக்கான நடைமேடை மற்றும் தளம் குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறது.

வசதிகள் மற்றும் அம்சங்கள் :

KCBT-யில் உள்ள வசதிகள் மற்றும் அவற்றின் இடங்கள், கட்டண விவரங்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை பயணிகள் அறியச் செய்கிறது.

உதவி எண் மற்றும் கேள்வி-பதில்கள் :

அவசர தேவைக்கு உதவி எண்ணை உடனடியாக அணுகலாம். அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கான கேள்வி-பதில்கள் (FAQ) பகுதி மற்றும் டிஜிட்டல் அறிவிப்பு பலகை மூலம் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறலாம். 

நிறுத்துமிடம் குறித்த தகவல்கள் :
TNSTC மற்றும் SETC பேருந்துகளுக்கான நடைமேடை மற்றும் தளம் குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறது.

வசதிகள் மற்றும் அம்சங்கள் :
KCBT-யில் உள்ள வசதிகள் மற்றும் அவற்றின் இடங்கள், கட்டண விவரங்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை பயணிகள் அறியச் செய்கிறது.

உதவி எண் மற்றும் கேள்வி-பதில்கள் :
அவசர தேவைக்கு உதவி எண்ணை உடனடியாக அணுகலாம். அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கான கேள்வி-பதில்கள் (FAQ) பகுதி மற்றும் டிஜிட்டல் அறிவிப்பு பலகை மூலம் புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெறலாம்

Post a Comment

0 Comments