தமிழக இ-சேவை மைய வேலைவாய்ப்பு 2023 | TNEGA RECRUITMENT 2023

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் (Tamil Nadu e-Governance Agency) இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Senior Solution Architect / Designer, Technical Lead, Full Stack Developers மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 TNEGA  காலிப்பணியிடங்கள்:

AI ML Engineer – Computer Vision (Jr), AI ML Engineer – Computer Vision (Sr) மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம்  8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Engineer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / MCA / M.Sc / ME / M.Tech என  பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNEGA வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Engineer முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 6 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

TNEGA ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.45,000/- முதல் ரூ.1,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Engineer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Post a Comment

0 Comments