TNRD Tiruppur invites applications for recruitment of watch man Posts. The applicants are requested to Download Application Form through Official Website @ https://virudhunagar.nic.in/ _category/recruitment/The last date for the receipt of application along with enclosures is 19.12.2023 @ 05.45 PM.
காலிப்பணியிடங்கள் :
1 பணியிடம் காலியாக உள்ளது.
(முன்னுரிமை பெற்றவர்) - கொரோனா தொற்றிலோ, இதர காரணங்களாலோ பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் (ஆண் / பெண்)
வயது வரம்பு :
01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். BC and MBC 34 வயது மிகாமலும், SC and ST 37 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி :
- எழுத படிக்க தெரிந்தால் போதும்.
- மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
பதவிகள் :
Night watchman (இரவு காவலர்)
தேர்வு செய்யும் முறை:
Short Listing
Interview
சம்பள விவரம் :
(15,700/- 50,000/-)
விண்ணப்பிக்கும் முறை :
NOTIFICATION-- CLICK HERE
APPLY LINK --- CLICK HERE
WEBSITE - CLICK HERE
0 Comments