TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

 

TNGCC தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) சென்னை ஆனது Chief Executive Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12-08-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.



TNGCC காலிப்பணியிடங்கள்:

Chief Executive Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 01-01-2023 தேதியின்படி 50க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CEO தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Chief Executive Officer விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் TNGCC அதிகாரப்பூர்வ இணையதளமான tngreencompany.com இல் 27-07-2023 முதல் 12-ஆகஸ்ட்-2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf

Post a Comment

0 Comments