BPNL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – 3444 காலிப்பணியிடங்கள் || ரூ.24,000/- சம்பளம்!

 

BPNL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – 3444 காலிப்பணியிடங்கள் || ரூ.24,000/- சம்பளம்!

பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் (BPNL) அகில இந்திய அளவில் Survey in Charge, Surveyor பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை bharatiyapashupalan.com இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05-07-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

BPNL காலிப்பணியிடங்கள்:
  • Survey in Charge – 574 பணியிடங்கள்
  • Surveyor – 2870 பணியிடங்கள்
கல்வி தகுதி:

பிபிஎன்எல் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10வது, 12வது முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • Survey in Charge – ரூ.24,000/-
  • Surveyor – ரூ.20,000/-
BPNL பதவிக்கான வயது வரம்பு:

பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது Survey in Charge பதவிக்கு 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும். Surveyor பதவிக்கு 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:
  1. Online Test
  2. Interview
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் BPNL அதிகாரப்பூர்வ வலைத்தளமான bharatiyapashupalan.com இல் ஆன்லைனில் 16-06-2023 முதல் 05-ஜூலை-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf

Post a Comment

0 Comments