தமிழ்நாடு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023 – 206 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.15000/-

தமிழ்நாடு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023 – 206 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.15000/-

Dialysis Technician, Theatre Technician, Lab Technician, Anaesthesia Technician, Cath Lab Technician, CSSD Technician Assistant, ECG Tech, Manifold Technician, Physician Asst., Radiographer, HL HTM Operator, HL HTM Technician, Prosthetic Tech, EEG / EMG Tech., Radiotherapy Tech, Data Entry Operator (DEO), Office Assistant, Multi Purpose Hospital worker ஆகிய பணியிடங்களை நிரப்ப கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கிண்டியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு என மொத்தம் 206 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.07.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

காலிப்பணியிடங்கள்:
 • Dialysis Technician – 15 பணியிடங்கள்
 • Theatre Technician – 8 பணியிடங்கள்
 • Lab Technician – 15 பணியிடங்கள்
 • Anaesthesia Technician- 15 பணியிடங்கள்
 • Cath Lab Technician – 4 பணியிடங்கள்
 • CSSD Technician Assistant – 5 பணியிடங்கள்
 • ECG Tech – 6 பணியிடங்கள்
 • Manifold Technician – 8 பணியிடங்கள்
 • Physician Asst. – 2 பணியிடங்கள்
 • Radiographer – 7 பணியிடங்கள்
 • HL HTM Operator – 3 பணியிடங்கள்
 • HL HTM Technician- 3 பணியிடங்கள்
 • Prosthetic Tech – 1 பணியிடம்
 • EEG / EMG Tech. – 2 பணியிடங்கள்
 • Radiotherapy Tech – 2 பணியிடங்கள்
 • Data Entry Operator (DEO) – 5 பணியிடங்கள்
 • Office Assistant – 5 பணியிடங்கள்
 • Multi Purpose Hospital worker – 100 பணியிடங்கள்

என மொத்தம் 206 பணியிடங்கள் காலியாக உள்ளன.

KCSSH கல்வி தகுதி:
 • Dialysis Technician – Certificate In Dialysis Technician
 • Theatre Technician – Certificate In Dialysis Technician
 • Lab Technician – Diploma in Lab Technician
 • Anaesthesia Technician- Certificate in Anesthesia Technician
 • Cath Lab Technician – Certificate Course In CATH Lab Technician /DRDT With Experience in CATH Lab
 • CSSD Technician Assistant – Certificate in CSSD /Anesthesia/OT Technician
 • ECG Tech – Certificate in ECG/ ECHO/TMT Technician
 • Manifold Technician – Certificate in Manifold/Anesthesia/OT technician
 • Physician Asst. – Diploma /B.Sc in Physician Assistant
 • Radiographer – DRDT
 • HL HTM Operator – Certificate In HLHTM Technician With Experience
 • HL HTM Technician- Certificate In HLHTM Technician
 • Prosthetic Tech – Certificate /Diploma in Prosthetic Technician

  EEG / EMG Tech. – Certificate In EEG/EMG Technician

 • Radiotherapy Tech – Diploma In Radiotherapy Technician
 • Data Entry Operator (DEO) – Pass in +2 with Junior grade Typewriting certificate
 • Office Assistant & Multi Purpose Hospital worker – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

KCSSH DEO தேர்வு செயல் முறை:

1. Short Listing

2. Interview

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 07.07.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

WEBSITE LINK - CLICK HERE

Post a Comment

0 Comments