TNIFMC தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

TNIFMC தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் லிமிடெட் ஆனது Chief Executive Officer, Fund Manager மற்றும் Finance & Accounts Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இப்பணிக்கு 20.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



TNIFMC காலிப்பணியிடங்கள்:

Chief Executive Officer, Fund Manager மற்றும் Finance & Accounts Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN IFMC கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Master’s degree / CA (Inter)/ICWA முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய resume யை resume@tnifmc.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Post a Comment

0 Comments