சென்னை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ .80,000/-ஊதியம் | வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

 

சென்னை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ .80,000/-ஊதியம் | வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Chennai Port Authority நிறுவனமானது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் senior personnel officer (Dy .Hod ),Deputy chief Engineer(Dy .Hod ) இப்பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.80000/- முதல் 220000/-வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது .வயது வரம்பு :

Chennai Port Authority நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 42 என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி :

Chennai Port Authority நிறுவனத்தில் பணிபுரிய :

  • Senior Personnel Officer (Dy .Hod ) பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . மேலும் அரசு நிறுவன துறையில் அதிகபட்சம் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .
  • Deputy Chief Engineer(Dy .Hod ) பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Civil பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . மேலும் கட்டுமான வடிவமைப்பு திட்டமிடல் போன்ற நிர்வாக பணியில் அதிகபட்சம் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .
  • ஊதிய விவரம்:

    Chennai Port பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.80000/-முதல் 220000/- வரை ஊதியமாக வழங்கப்படும் .

தேர்வு செய்யப்படும் முறை :

Chennai Port Authority நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (02.01.2023) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification & Application Link 1

Post a Comment

0 Comments