SBI வேலைவாய்ப்பு 2022 – 700 + காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியானது

 

SBI வேலைவாய்ப்பு 2022 – 700 + காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியானது

பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான @https://sbi.co.in இல் ஆகஸ்ட் 30, 2022 அன்று SO பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 665 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி,வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SBI SCO காலிப்பணியிடங்கள்:
  • Manager (Data Scientist Specialist) – 11
  • Dy. Manager (Data Scientist Specialist) – 05
  • System Officer (Specialist) – 03
  • Assistant Manager (.NET Developer) – 05
  • Deputy Manager (.NET Developer) – 04
  • Assistant Manager (JAVA Developer) 04
  • Deputy Manager (JAVA Developer) 04
  • Deputy Manager (AI/ML Developer) 01
  • Assistant Manager (Window Administrator) 02
  • Assistant Manager (Linux administrator) 02
  • Deputy Manager (Database administrator) 01
  • Deputy Manager (Application Server Administrator) 01
  • Deputy Manager (Automation Test Engineer) 01
  • Senior Special Executive (Infrastructure Operations) 01
  • Senior Special Executive (DevOps) 01
  • Senior Special Executive (Cloud Native Engineer) 01
  • Senior Special Executive (Emerging Technology) 01
  • Senior Special Executive (Microservices Developer) 01
  • Manager (Business Process) 01
  • Manager (Business Development) 02
  • Project Development Manager (Business) 02
  • Central Operations Team – Support 02
  • Relationship Manager 335
  • Senior Relationship Manager 147
  • Relationship Manager (Team Lead) 37
  • Regional Head 12
  • Customer Relationship Executive 75
  • SBI SO கல்வி தகுதி:

    அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B. Tech or B.E./M. Tech or M.E. முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

    SO வயது வரம்பு:

    01/04/2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    தேர்வு செயல்முறை:

    விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் Short listing மற்றும் personal/Telephone/Video Interview & CTC negotiation மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    SBI SO விண்ணப்ப கட்டணம்:

    SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
    பொது / EWS / OBC விண்ணப்பதாரர்கள் – 750/-

    விண்ணப்பிக்கும் முறை:

    விண்ணப்பதார்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 31.08.2022 முதல் 20.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Download Notification 1

    Download Notification 2

    Download Notification 3

    Apply Online – Click Here

    Official Site

Post a Comment

0 Comments