தேர்வே இல்லாமல் ரூ.65,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
தேசிய உரங்கள் லிமிடெட்டில் (NFL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Medical Officer / Specialists மற்றும் Anaesthesiologist ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமையான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆர்வமுடன் உள்ள நபர்கள் அனைவரும் நேர்காணலில் கலந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேசிய உரங்கள் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், Medical Officer / Specialists பணிக்கு என 02 பணியிடங்களும், Anaesthesiologist பணிக்கு என 01 பணியிடமும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Medical Officer / Specialists பணி பற்றிய விவரங்கள்:
- பணியிடம் – 02 பணியிடங்கள்
- கல்வி – MBBS, Medicine /Obs. & Gyn. பாடப்பிரிவில் MD அல்லது DNB Degree
- வயது – 30.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 62 வயது
- சம்பளம் – ரூ.65,000/-
Anaesthesiologist பணி பற்றிய விவரங்கள்:
- பணியிடம் – 01 பணியிடம்
- கல்வி – MBBS, MD அல்லது DA Degree
- வயது – அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- சம்பளம் – தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப
NFL தேர்வு செய்யும் விதம்:
இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியான நபர்கள் 08.09.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
NFL விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் இப்பணிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
Download MO / Specialists Notification & Application Link
Download Anaesthesiologist Notification Link
Download Anaesthesiologist Application Form
0 Comments