ஆவின் மதுரை நிறுவனத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

ஆவின் மதுரை நிறுவனத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் (Naps) கீழ் கணினி இயக்குபவர் மற்றும் நிரலாக்க உதவியாளர் பணிக்கான அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க காலிப்பணியிடங்கள்:

Computer Operator and Programming Assistant பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Aavin தகுதி வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

ஆவின் ஆட்சேர்ப்பு 2022 சம்பள தொகுப்பு:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகை ₹6,000.00 முதல் ₹8,000.00 வரை வழங்கப்பட உள்ளது.

ஆவின் ஆட்சேர்ப்பு 2022 சம்பள தொகுப்பு:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகை ₹6,000.00 முதல் ₹8,000.00 வரை வழங்கப்பட உள்ளது.

ஆவின் பயிற்சி காலம்:

காலம்: 15 மாதங்கள்
அடிப்படை பயிற்சி காலம்: 500 மணி நேரம்
வேலைப் பயிற்சியின் காலம்: 12 மாதங்கள்

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 

Post a Comment

0 Comments