TNUSRB SI (Taluk & AR) தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் TNUSRB SI (Taluk & AR) பணியிடங்களுக்கான தேர்வை வெற்றிகரமாக நடத்தியது. தற்போது இந்த பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
TNUSRB SI (Taluk & AR) தேர்வு தேதி:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது 350 SI (Taluk & AR) பணியிடங்களுக்கான தேர்வை கடந்த மாதம் 25.06.2022 & 26.06.2022 ஆகிய தேதிகளில் நடத்தியது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தாக நடைபெறும் Physical Measurement Test க்கு தகுதி பெற்றுள்ளனர்.
TNUSRB SI Result தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?
- TNUSRB SI (தாலுக் & ஏஆர்) 2022 முடிவைப் பதிவிறக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும்.
- TNUSRB SI (Taluk & AR) Result 2022 இணைப்பைக் கண்டறியவும்
- விண்ணப்பதாரர்கள் முடிவைப் பதிவிறக்குவதற்குப் பதிவு எண்/ரோல் எண், கடவுச்சொல்/பிறந்த தேதியைப் பயன்படுத்தவும்.
- இப்போது உங்கள் TNUSRB SI (Taluk & AR) Result 2022 காட்டப்படும்.
- உங்கள் முடிவைப் பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.
- எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
List of candidates eligible for next phase of selection (Enrolment No. wise)
List of candidates eligible for next phase of selection (Roster wise)
0 Comments