கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் ரூ.1,42,400/- ஊதியத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Consultant (Administration) மற்றும் Chief Accounts Officer பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை காலிப்பணியிடங்கள்:

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள Consultant (Administration) மற்றும் Chief Accounts Officer பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Kalakshetra Foundation கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Kalakshetra Foundation அனுபவம்:

 • Consultant (Administration) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அலுவலகங்கள், அரசு கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Administration அல்லது Establishment துறையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
 • Chief Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களில் Indian Audit and Accounts Department அல்லது ICAD துறைகளில் Officer பதவியில் Scale of pay of Rs. 9300-34800 GP 4200 என்ற ஊதிய அளவின் படி குறைந்தது 5 ஆண்டுகள் மாத ஊதியம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
 • Kalakshetra Foundation வயது வரம்பு:

  • Consultant (Administration) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Chief Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  Kalakshetra Foundation ஊதியம்:

  • Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ. 30,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Chief Accounts Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ. 44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • கலாக்ஷேத்ரா அறக்கட்டளை தேர்வு முறை:

   விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

   கலாக்ஷேத்ரா அறக்கட்டளை விண்ணப்பிக்கும் முறை:

   இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

   இறுதி நாட்கள்:

   Consultant (Administration) – 16.08.2022

   Chief Accounts Officer – 22.08.2022

   Download Notification & Application Link 1

   Download Notification & Application Link 2

Post a Comment

0 Comments