தமிழக அரசு ஆம்புலன்ஸ் சேவை (108) வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

 தமிழக அரசு ஆம்புலன்ஸ் சேவை (108) வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தமிழ்நாடு அரசு 108 ஆம்புலன்ஸ் சேவையில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ஆம்புலன்ஸ் சேவை பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Medical Assistant பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆம்புலன்ஸ் சேவை கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.Sc Nursing, DGNM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் சேவை வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 24 என்றும் அதிகபட்சம் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் சேவை ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் சேவை தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே biodata மற்றும் போதிய ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 24.12.2021ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Post a Comment

0 Comments