நெய்வேலி நிலகரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு 2021
12 MAY 2021: மத்திய அரசு துறையான நெய்வேலி நிலகரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு 2021, 6 விதமான பதவிக்கு நியமிக்க தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தொடர்பான முழு விவரங்கள் கீழே உள்ளது. விண்ணபிக்க விரும்புவோர் அணைத்து விவரங்களையும் முழுமையாக படித்துவிட்டு வின்னபிங்க. ஒரு முறை வின்னபித்தபின் திருத்த முடியாது.
வேலையின் முக்கிய குறிப்புக்கள் :
நிறுவனத்தின் பெயர் | NEYVELI LIGNITE CORPORATION |
பதவியின் பெயர் | Nurse, Dialysis Technician, Physiotherapist, Male Nursing Assistant, Female Nursing, Emergency Care Technician |
NOTIFICATION DATE | 12.05.2021 |
கடைசி தேதி | 25.05.2021 |
CATEGORY | மத்திய அரசு வேலைகள் |
ADVERTISEMENT NO | 02/2021 |
மொத்த இடங்கள் | 43 |
பணி இடம் | நெய்வேலி, தமிழ்நாடு |
SELECTION PROCESS | Written test |
நெய்வேலி நிலகரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு 2021 பதவியின் பெயர்கள் :
SI NO | POST NAME | VACANCY |
1 | Nurse | 20 |
2 | Dialysis Technician | 02 |
3 | Physiotherapist | 02 |
4 | Male Nursing Assistant | 10 |
5 | Female Nursing Assistant | 04 |
6 | Emergency Care Technician | 05 |
Total number of vacancies | 43 positions |
வயது வரம்பு தொடர்பான தகவல் :
அணைத்து பதவிகளுக்கும்
- 58 வயது வரை விண்ணபிக்கலாம்
வேலைக்கான சம்பளம் :
- அணைத்து பதவிகளுக்கும் – Rs.23,500/- Per month.
நெய்வேலி நிலகரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு 2021 தேர்வு கட்டணம் :அணைத்து பதவிக்கான தேர்வு கட்டணம் விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
POST | CATEGORY | APPLICATION FEE |
1 | OBC ( BC, MBC, DC, BCM & others ) | NO FEES |
2 | SC, SCA, ST, DW Of all castes, PwD | No fees |
தமிழக தபால் துறையில் புதிய வேலை 2021 முக்கிய தேதிகள்:
விண்ணபிக்க ஆரம்ப தேதி | 12.05.2021 |
விண்ணபிக்க கடைசி தேதி | 25.05.2021 |
முக்கிய இணைப்புகள் :
0 Comments